×

கேலோ இந்தியா: 50 மீட்டர் ரைபிள் துப்பாக்கி சுடுதலில் வெள்ளி பதக்கம் வென்றார் தமிழ்நாட்டை சேர்ந்த மெல்வினா..!!

சென்னை: கேலோ இந்தியா 50 மீட்டர் ரைபிள் துப்பாக்கி சுடுதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை மெல்வினா வெள்ளி வென்றார். கேலோ இந்தியா போட்டியில் தமிழ்நாடு வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகின்றனர்.

The post கேலோ இந்தியா: 50 மீட்டர் ரைபிள் துப்பாக்கி சுடுதலில் வெள்ளி பதக்கம் வென்றார் தமிழ்நாட்டை சேர்ந்த மெல்வினா..!! appeared first on Dinakaran.

Tags : Gallo India ,Melvina ,Tamil Nadu ,Chennai ,Gallo ,India ,Gallo India tournament ,Gallow India ,
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து